Page 17 of 26
”என்ன இருந்தாலும்”
“அப்பா இப்படியே ஒவ்வொரு விசயத்திலயும் என்னை நினைச்சி பயந்துக்கிட்டு இருந்தா அப்புறம் நான் எப்பதான் முன்னேறி வர்றது, இந்த உலகத்துக்கு முன்னாடி நான் ஜெயிச்சி நிக்கனும் என்னை கோழையாக்கிடாதீங்கப்பா” என்றாள் அதைக்கேட்டவரும்
”சரிம்மா ஜாக்கிரதை”
“அம்மா எங்கப்பா”
”வீட்ல இருக்கா உன்னை நின
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனுக்கு, வேலை விசயமாக வெளியே சென்றாளே பத்திரமாக வீடு திரும்பியிருப்பாளா, ஏற்கனவே அவளை கடத்த முயற்சி நடந்திருக்கிறது, ரேவதி துணையிருந்தாலும் அபிக்கு எதுவும் ஆக கூடாதென அவன் கவலையில் துவண்டான்.