Page 18 of 26
அபியோ தாய் தந்தையிடம் பேசிவிட்டு அதைப்பற்றி ரேவதியிடம் அளவலாவிவிட்டு முடிக்கையில் இரவு நேரம் வரவே நேரத்தோடு உண்டு முடித்துவிட்டு வழக்கமாக அன்றைய நிகழ்வுகளை வாய்ஸ் ரெக்கார்டு மூலம் பதிவு செய்ய நினைத்த நேரம் அபிக்கு அன்புவின் நெருக்கமான நிகழ்வுகள் நினைவுக்கு வர அவனிடம் பேச எண்ணினாள்
”இந்நேரம் அன்பு தூங்கியிருப்பாரா மாட்டாரா என் நெம்பர் அவர்கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவோட போன் நெம்பர் என்கிட்ட இருக்கு ரேவதி” என்றாள் உற்சாகமாக
”அதுக்காக இந்த ராத்திரி நேரத்தில ஃபோன் பண்ணப் போறியா அதெல்லாம் வேணாம் விடிஞ்சதும் பேசிக்கலாம் இப்ப படு”