Page 21 of 26
”அபி” என்றான் மென்மையாக அது அவள் காதில் விழுந்ததும் அவளின் இதழ்கள் பூவாக மலர்ந்தது.
”அபி நான் வந்திருக்கேன்” என்றான் அன்பு அவளோ கண்கள் திறவாமல் இப்போது புன்னகையை பெரிதாக்கினாள். அதைக்கண்ட அன்புவோ சந்தேகித்தான்
”தூங்கறா போல, நாம கிளம்பலாம் அதான் அவளை பார்த்தாச்சே இனி என்ன வேலை இங்க” என நினைத்தபடியே திரும்பியவனின் கையை பிடித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வாயில்லை அம்மாவுக்கு இப்ப எப்படியிருக்கு”
”காய்ச்சல் வந்திருக்கு குணமாக 3, 4 நாள் ஆகுமாம் தனியா இருக்காங்க நான்தான் போய் பார்த்துக்கனும் அபி”
”நானும் வரவா”