Page 3 of 6
உடனேயே எங்க எஸ் எ இன்டஸ்ட்ரீஸ் ல போய் வேலை செய்யணும்னு ரொம்ப ஆசை. ஆனால் நான் ஆஃபீஸ் போன முதல் நாள் அப்பா என்கிட்டே சொன்னார்,
இந்து, இது உன் அப்போவோட கம்பெனி தான்.. ஆனால் அதனால நீ முதல் நாளே இந்த எம்.டி சே ... காப்பு தொடர்பா எல்லாம் சரியாய் இருக்கா...fire extingushers எல்லாம் இருக்கா? ஷிஃப்ட் எப்படி மாத்துறாங்க? நோயாளிகளின் குறையை கேட்க ஏதாவது மீன்ஸ் இருக்கா... இப்படி சொல்லிட்டே போகலாம்... உங்களுக்கு
This story is now available on Chillzee KiMo.
...