Page 13 of 16
சொக்கன் சேர்ந்தான். அப்ப அவனுக்கு அப்பா அம்மா இருந்தாங்க, நாங்க ரெண்டு பேருமே ஒண்ணாவே அலைவோம், திரிவோம். நிறைய என் கூட என் வீட்லயே தங்கிடுவான் அவனுக்கும் சேர்த்து அம்மாவே சோறு போடுவாங்க அப்படியே வருசங்களும் ஓடிச்சி. தம்பி தங்கச்சியும் வளர்ந்தாங்க. அவங்களை அந்தாளே பள்ளிக்கூடத்தில கொண்டு வந்து விட்டாரு.
ஒவ்வொரு முறையும் அவரே கூட்டிட்டு வந்து விட்டு அவரே கூ
...
This story is now available on Chillzee KiMo.
...
ியே பொருந்திடுச்சி. நான் இல்லைன்னா அவன் இல்லை, அவன் இல்லைன்னா நான் இல்லைங்கற மாதிரி அம்மா வளர்த்தாங்க.
அதுக்கப்புறம் விளைச்சல்ல வந்த காசுல எனக்கும் அவனுக்கும் சைக்கிள் வாங்கி