Page 19 of 28
என்னால வானத்தை பார்க்க முடியுமே தவிர அதை எட்டிப்பிடிக்க முடியாது நான் கிளம்பறேன்” என சொல்ல
”அன்பு போகாத ப்ளீஸ், நான் ஏதோ மனசுல தோணினதை சொன்னேன் தப்புதான், அது என்னோட கனவு, அப்படி நடக்கனும்னு அவசியம் இல்லையே, நீ சொன்ன மாதிரி கூட நாம இப்ப கோயிலுக்குப் போகலாம் கல்யாணம் பண்ணிக்கலாம் அன்பு நான் ரெடி”
”ஆனா நான் ரெடியா இல்லை அபி, என்னால முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டு வீடு திரும்பினாள்
”அபி உள்ள இருப்பாளா இல்லையா போய் பார்க்கலாம்“ என நினைத்தபடியே வீட்டுக்குள் செல்ல அங்கு பாட்டியோ
”உடனே அபியை போய் பாரு” என்றார்.