Page 2 of 6
“அப்புறம், அவர் இருக்கும் போதும் கூப்பிட மறந்துப் போயிடுது, மாமி!”
“மாமின்னு கூப்பிடுறது தான் ஈசியா இருக்குன்னு அவன்ட்ட சொல்லிடு.”
“அவரு சொல்லும் போது வேண்டாம்னு எப்படி சொல்றது மாமி? அதை விடுங்க. நான் ஒரு விஷயம் உங்களை கேட்கனும்.”
“என்ன?”
“எங்க கல்யாணம் நடந்தப்போ என் கிட்ட சரியா பேசாம இருந்தீங்களே,
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு ஒரே குழந்தை, சுந்தரி. எப்போவுமே அவனுக்குப் பிடிச்சதை செய்றது தான் எனக்கு பிடிக்கும். எனக்குப் பிடிச்சதை அவன் கிட்ட சொல்லாம அவனுக்கு என்ன பிடிக்குமோ அதை நானும் பிடிச்சதா மாத்திப்பேன்......”