Page 5 of 6
ஜெயஸ்ரீ சொன்னதை மனசுக்குள் ரீவைன்ட் செய்து, செய்து ஓட விட்டுக் கேட்டு கொண்டிருந்த சுந்தரி டன், டன்னாக காதல் ரசம் சொட்ட இனியவன் பக்கம் பார்த்தாள்.
அவளையே வைத்த கண் வாங்கமால் சைட் அடித்துக் கொண்டிருந்த இனியவன் உடனே அதைக் கண்டுக் கொண்டான்.
“என்ன என் பாவாடை மோகினியோட பார்வையே வேற மாதிரி இருக்கு”
யாரும் கட்டாயப் படுத் ... /p>
“என்னோட செனோரிட்டாக்கு இன்னைக்கு என்னவோ ஆச்சு. மூவி வேண்டாம். வீட்டுலேயே ஸ்பென்ட் செய்யலாம்.”
சுந்தரி எதுவும் சொல்லவில்லை. இனியவனை கெட்டியாக அணைத்துக் கொண்டிருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...