Page 3 of 8
வச்சிருக்கீங்க. முதல்ல பேரை மாத்துங்க" – சொர்ணா அக்கா ரேஞ்சுக்கு துள்ளிக் குதித்தாள் நிலா.
நிலாவின் பதில் ஹரீஷ்க்கு வருத்தமாக இருந்தது. நிலா சந்தோஷப் படுவாள் என்று எதிர்பார்த்திருந்தான்! அவளோ அவனுக்கு அறிவில்லை என்று சொல்லாமல் சொல்லி விட்டாள்!
எத்தனையோ கஷ்டமான பாடங்களை கற்று தேர்ந்தவன், இந்த 'நிலா' எனும் மனைவிப் பாடம் ஒன்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ையை சீக்கிரம் முடித்து வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனின் இதயம் கட்டளைப் போட்டுக் கொண்டு இருந்தது.
அலுவலகம் வந்தது முதல் ஒருவர் மாற்றி ஒருவர் நேரில், போனில், மெசெஞ்சரில்,