Page 5 of 7
காஞ்சனா ஆச்சர்யத்தில் பேச்சிழந்து இருக்க, கீதா பேசினாள்.
"இந்த விஷயத்தில் என்னை விட அத்தை தான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும், சஞ்சீவ்... இந்த வீட்டிலேயும் தோட்டத்திலேயும் ஒவ்வொன்னையும் எப்படி கவனமா பார்த்து பார்த்து செஞ்சுருக்காங்க பார்த்தீங்க இல்லை... அந்த லேயவுட்ட அத்தைக் கிட்ட கொடுங்க அவங்க நல்ல சூப்பரா ஐடியாஸ் கொடுப்பாங்க....."
<
...
This story is now available on Chillzee KiMo.
...
் செஞ்சாலும் அதை தெரிஞ்சு செய்யனும்னு சொன்னாங்க.. ஆர்வத்தோட எடுத்து செய்யனும்னு சொன்னாங்க...."
"ஓஹோ! இதை எல்லாம் வேற யாரும் உங்க கிட்ட சொல்லலையா என்ன?" என்றாள் கீதா கிண்டலாக.