(Reading time: 31 - 61 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”நாளைக்கு சொல்லு கேட்கறேன், இப்ப வேணாம் இப்ப என் காதலை அபிகிட்ட சொல்லப்போறேன்”

  

”தாராளமா சொல்லு ஆனா, அபி யார்ன்னு தெரிஞ்ச பின்னாடி சொல்லு ப்ளீஸ்” என்றாள் அவள் ஏன் அவ்வாறு சொல்கிறாள் என புரியாமல் விழித்தவன்

  

”என்ன விசயம்”

  

”வா சொல்றேன்” என அவனை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள்.

  

அங்கு அவனது கையில் கம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்த்திருக்காரு, அப்படியிருக்கறப்ப அபியை இந்த மாதிரி வீட்ல தங்க விடுவாரா சொல்லு, அபி ஏதோ காதல் மயக்கத்தில உளர்றா ஆனா அவளாலயும் இந்த வீட்ல வாழ முடியாது, அதை அவள் புரிஞ்சிக்கலை நீயாவது புரிஞ்சிக்க

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.