Page 5 of 7
“அம்மாக்குப் பிடிச்சா சரி, அத்தை...” என்றாள்.
விஜயாவும் சரஸ்வதியும் தங்களுக்குள் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.
“இல்லை நந்தினி, உனக்கு பிடிக்கலைனா வேண்டாம். அத்தை சொல்றது போல எப்போ பாரு நீங்க அடிச்சுக்கிட்டே தான் இருந்தீங்க. வேண்...”
“இல்லம்மா... எனக்குப் பிடிச்சிருக்கு!” என்றாள் நந்தினி அவசரமாக.
...
This story is now available on Chillzee KiMo.
...
ுதல் கல்யாணத்துக்கு வந்தோமே...” என்று அவளைக் கலாய்த்தாள் வள்ளி.
“ஐயோ அக்கா...!”
“சரி, சரி, உங்க பழைய ரகசிய கல்யாணத்தைப் பத்தி நான் பேசலைம்மா...”