Page 2 of 6
சொல்லி விளக்கம் சொன்ன போது தான் எனக்கே அப்படியும் இருக்குமோன்னு தோணிச்சு... மற்ற படி நானே இப்படி எல்லாம் யோசித்தது இல்லை... அதனால தான் ஹாஸ்பிட்டல் லேயவுட் விஷயத்தைக் கூட அத்தையே முழுசா கவனிக்கட்டும்னு சொன்னேன்..." என்று உண்மையை சொன்னாள் கீதா.
"ஓ!" என்றான் சஞ்சீவ் யோசனையுடன்!
சிறிது வினாடி அமைதிக்கு பின்
...
This story is now available on Chillzee KiMo.
...
"சொன்னாங்களே... அன்னைக்கு உங்க இன்னொரு ஃபிரெண்ட் வீணா ஏதோ சொன்னாங்களாம்... அப்புறம், என்னை அன்னைக்கு interior decoratorன்னு நினைச்சு பேசின குழப்பம் அப்படின்னு சொன்னாங்க...."