Page 3 of 6
"ஓஹோ!" என்ற கீதா... அப்படியா விஷயம் என்று மனதுள் குறிப்பெடுத்துக் கொண்டாள்.
"சரி, ரொம்ப நல்லா பேசுறாங்கன்னு சாதாரணமா ஒரு தேங்க்ஸ் சொல்லலாம்ன்னு ஹான்ட் ஷேக் செய்யலாம்னு அவங்க கையைப் பிடிச்சா, மூஞ்சில அடிக்கிற மாதிரி பட்டுன்னு கையை இழுத்துக்கிட்டாங்க... சரி தான் இவங்க பார்க்க தான் மாடர்ன் மத்த படி நம்ம கலாச்சாரத்தை இம்மி பிசகாமல் follow பண்ணுவாங
...
This story is now available on Chillzee KiMo.
...
்க.. ஆனால் நீங்க நான் ஏன் அவங்களுக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு கேட்கவே இல்லையே?"
"நான் கேட்கலைனாலும் நீங்க சொல்ல மாட்டீங்களா என்ன? சரி பரவாயில்லை நானே கேட்கிறேன், ஏன்?"