Page 5 of 6
சோ அவ கிட்ட நாளைக்கு தான் சொல்ல முடியும்..."
மனைவிக்காக காத்திருந்து பொறுமையை இழந்திருந்த ராஜீவ், எழுந்து மீண்டும் பால்கனிக்கு வந்தான். கீதா மீண்டும் அவனிடம் ஒரு நிமிடம் என்று சைகை காட்டவும், ஒரு வினாடி யோசித்துவிட்டு, அவள் அருகில் சென்றான். கீதா என்ன என்பது போல் பார்க்கும் போதே, அவள் கையில் இருந்த ஃபோனை வாங்கினான்... இல்லை இல்லை...பிடுங்கின
...
This story is now available on Chillzee KiMo.
...
நேரத்தில் புரிந்துக் கொண்டதற்கு அறிகுறியாக அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. தங்கள் அறையுள் சென்றவள், அவினாஷ் ரோஷினியுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டாள். மனைவியை பார்த்த அவினாஷ்,