Page 3 of 22
”இந்த வாழ்க்கை வேற, அந்த தனிமை வாழ்க்கை வேறம்மா, இந்த வாழ்க்கையில தூரத்தில இருந்தாலும் பெத்தவங்க இருக்காங்க, நமக்கு ஒண்ணுன்னா அவங்க நம்மளைத் தேடி வருவாங்கங்கற நம்பிக்கையில இருப்பீங்க ஆனா, தனியா வாழ போனீங்கன்னா, முதல்ல பயம் வரும், நமக்குன்னு யாரும் இல்லைங்கற நினைப்பே உங்களை நிம்மதியா வாழ விடாதும்மா, அவசரப்படாம ஒரு நல்ல முடிவு எடுங்க, முடிவு எடுத்த பின்னாடி வருத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
் தெரிஞ்சிருக்குமோ என்னவோ, ஐயா எதையும் யோசிக்காம இப்படி ஒரு ஆளை தேர்ந்தெடுத்திருக்க மாட்டாரு, கண்டிப்பா வர்றவன் கிட்ட திறமையிருக்கும் இல்லைன்னா அவ்ளோ நம்பிக்கையா ஏன் இங்க அனுப்பனும்”