Page 7 of 22
போட்டுக்கிட்டு ஆளு ஜம்முன்னு இருக்காரும்மா, ஒரு குறையும் சொல்லிட முடியாது, இவரையே உங்களுக்கு மாப்பிள்ளையா பார்த்திருக்கலாம்”
”போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும், என் கல்யாணத்தை பத்தி நான்தான் முடிவெடுப்பேன், வந்திருக்கற ஆள் எப்படின்னு பார்த்து நானே முடிவு எடுக்கறேன் போங்க இங்கிருந்து”
என விரட்டிவிட அவர்களும் வெளியே சென்றார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது, பாடிகார்டாக இருப்பவன் இப்படி தன்னை விழுங்கிவிடுவது போல பார்த்து வைக்கிறானே என நினைத்து வெகுண்டவள்
”ஃபைல் கொடு” என்றாள் கோபமாக அவனும் தான் கொண்டு வந்த ஃபைலை நீட்ட அவளும்