Page 16 of 22
”பொள்ளாச்சி”
”பயோடேட்டா இருக்குங்களா”
”அப்படின்னா“
”உங்களை பத்தின விவரங்களை சொல்லுங்க”
”என் பேரு பூபதிங்க, ஊரு பொள்ளாச்சி, ஊருல விவசாயம் இப்ப மந்தமா இருக்கு, கடன் வாங்கி விவசாயம் செஞ்சும் பலனில்லை வாங்கின கடனை அடைக்கற வழி தேடினப்ப உங்களை பத்தின விசயம் காதுல விழுந்தது”
”ம் என்ன ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
லைங்க, பொண்ணுங்களை தெய்வமா மதிப்போம்ங்க, அவங்களுக்கு மரியாதை தர்றதுதான் எங்க பழக்கமே”
”ஓ நைஸ்அப்போ நான் எப்படி உங்களை கூப்பிடறது”
“பேர் வைச்சே கூப்பிடுங்க”