Page 2 of 6
சஞ்சீவ் எந்த பந்தாவும் செய்யாது அமரவும், உள்ளே சென்று கனகாவிடம், அவனுக்கு பழ ரசம் தயார் செய்ய சொன்னாள் இந்து. ஃபோனின் மறுபுறம் பேசுவதைக் கேட்டப்படி யார் என்று சைகையால் கேட்ட அர்ச்சனாவிடம், தணிந்தக் குரலில், ராஜீவின் தம்பி வந்திருப்பதை சொன்னாள்.
பின் மீண்டும் ஹாலுக்கு வந்து,சஞ்சீவ் அமர்ந்திருந்த ஷோஃபாவின் எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்தாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
>
ஃபிரென்ட் மட்டும் போதுமா??? அதை விட இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி தன்னை ஏற்றுக் கொள்ள கேட்டால் என்ன, என்று இந்துவிற்கு தோன்றியது... ஆனாலும் உடனேயே, இது