Page 25 of 26
“ம்”
“நீ யாரையாவது லவ் பண்றியா”
“ம்ஹூம்”
“ஏன்”
“எனக்கு யார் மேலயும் லவ் வரலை” என வெற்றி சொல்லவும் சௌமி சிரித்தாள்
”எதுக்கு சிரிக்கற சௌமி”
“பொய் சொல்லாத வெற்றி உண்மையைச் சொல்லு”
“அடிப்பாவி நான் உண்மையைதான் சொல்றேன்”
“நான் நம
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்க இழுத்தேன், நான் வண்டியை ஓட்டறேன், சரி டீலிங் பேச வந்திருக்கியே என்ன பேசுவ”
“ஏன் நான் பேசறது கேட்கனுமா”
“கேட்கலாம்னுதான் எப்படி பேசி நீ டீலிங் வாங்குவ”