(Reading time: 28 - 56 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே  - 05 - சசிரேகா

வெற்றி தனது பேக்டரிக்குள் காரை சென்று நிறுத்தினான். அதுவரையிலும் சௌமி தனது பேக்டரி புராணத்தை சொல்லிக் கொண்டிருந்தாள்

  

சௌமி முடிஞ்சிடுச்சா

  

இன்னும் கொஞ்சம் இருக்கு

  

பேக்டரி வந்துடுச்சி வா இறங்கு பின்னாடி பேசலாம்என சொல்லிவிட்டு வெற்றி இறங்க சௌமியும் உடன் இறங்கினாள்

  

வெற்றி இதானா நாராயணன் சாரோட பேக்டரி

  

ஆமாம் உள்ள வாஎன அவளை அழைத்துக் கொண்டு ஆபீஸ் ரூமுக்குச் சென்றான் வெற்றி.

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த பேக்டரி என்னோடதுஎன வெற்றி சொல்லவும்

  

வெற்றி ஆனா இதை ஏன் என்கிட்ட நேத்தே நீ சொல்லலை” என வியப்பாக கேட்டாள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.