Page 5 of 6
"சரி, நாம வந்த வேலையை முதல்ல பார்ப்போம்... அப்புறம் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம்..." என்றாள் வீணா.
அதன் பின் இருவரும் அந்த கடையை தலைக் கீழாகப் பிரித்து போட்டு புடவை தேர்ந்து எடுத்தார்கள். பொதுவாக பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் மட்டும் அல்லாது, தங்களின் பிரியமான தோழிக்கு வாங்குவது சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வ கோளாறினாலும், புடவை எடுத்து க
...
This story is now available on Chillzee KiMo.
...
வீணா கண் சிமிட்டி கேலி செய்யவும்... முகம் சிவந்த போதும்,
"ம்ம் வீணா... அவினாஷும், ஆன்ட்டியும் பாவம் உன்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படுறாங்களோ..." என்றாள் இந்து!