(Reading time: 23 - 46 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

அவளிடம்

  

”உன் முகம் தெரியலை நிமிர்ந்து உட்காரு” என கத்தவும் செண்பா கத்தினாள்

  

”ஏண்டா கத்தற”

  

“அம்மா கல்யாண பொண்ணு முகம் தெரியலைம்மா அவள் பாரு குனிஞ்சிருக்கா நான் எப்படி அவளை பார்க்கறது” என அவன் சிணுங்கிக் கொண்டே சொல்லவும் காவேரிக்கு சிரிப்பு வந்து அவனை ஏறெடுத்து பார்த்தாள். அவளது சிரிப்பை கண்டவனுக்கு சட்டென விஜயலட்சுமிய

...
This story is now available on Chillzee KiMo.
...

வளது குழந்தையுடன் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த காட்சியை கண்டவனுக்கு பக்கென்றது.

  

அவசரமாக மண்டபத்துக்குள் நுழைந்தவன் தன் தந்தை சுப்பிரமணியை தேடிப்பிடித்து விவரம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.