(Reading time: 27 - 53 minutes)
Marippona mappillai
Marippona mappillai

”அப்படியா”

  

”ஆமாம் வா வா” என ஆசையாக அழைத்தான் பூபதி, ஜீவிதாவும் ஒரே தட்டில் சாப்பாட்டை வைத்து அவனி்டம் நீட்ட அவனோ அவளுக்கு ஊட்டிவிடலானான், அவளும் அவனுக்கு ஊட்டிவிடலானாள், மாறி மாறி இருவரும் ஊட்டிவிட்டுக் கொண்டே சாப்பிட அதைக் கண்ட அசோக்கின் மனம் எரிமலையாக குமுறியது.

  

”என்ன கன்றாவி இது” என சொல்லிக் கொண்டே வர ஜீவிதாவோ சட்டென விலகி நின்றாள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

என்னை நடந்துக்கச் சொல்றா”

  

”அவள் சொன்னா உனக்கெங்க போச்சி புத்தி, அவள் சின்ன பொண்ணு அப்பா அம்மா துணையில்லாம பயந்திருக்கா, அதனால துணைக்கு உன்னை கூப்பிட்டா நீ எப்படியிருக்கனும்,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.