(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

வெளியே தள்ள முயற்சிக்கவும் கோமளா அலறினாள்

  

”அய்யோ அய்யோ என்ன இவன் இப்படி பண்றான் யாராவது வாங்களேன் வந்து என்னை காப்பாத்துங்க” என கத்த அந்த கத்தல் சத்தம் தெருவில் இருந்த அனைவரையும் அழைக்க அங்கு ஒரு கூட்டமே கூடிவிட்டது.

  

”இந்தாப்பா ஏய் எதுக்கு நீ அந்த அம்மாவை இப்படி விரட்டற”

  

“இது எங்க வீட்டு விசயம் நீங்க தலையிடாதீங்க கிள

...
This story is now available on Chillzee KiMo.
...

ினோம். இப்ப எந்த உரிமையில நீ வெற்றியை சொந்தம் கொண்டாட்டிகிட்டு வந்திருக்க. இந்த குழந்தையோட அப்பனை தேடிப்போய் பிடி அவனோட வாழு வெற்றியை விட்டுடு அவன் வாழவேண்டியவன்” என கெஞ்சவும் தாமரை தாத்தாவிடம்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.