(Reading time: 35 - 69 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

”என்னய்யா நடக்குது இங்க என்ன பிரச்சனை” என கத்தவும் கோமளா அவரிடம் சென்று

  

”ஐயா இந்த கொடுமையை என்னன்னு கேளுங்கய்யா, என் பொண்ணும் அவள் குழந்தையும் இருக்கறப்ப அந்த குழந்தையோட அப்பன் உள்ள வேறொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறான்யா தடுக்க வந்த எங்களை ஆளுங்களை வெச்சி விரட்டறாங்கய்யா” என அழுது புலம்பவும் போலீஸ் அதை தவறாக புரிந்துக் கொண்டு அங்கிருந்த தா

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக்க பார்க்கறியா எழுடா முதல்ல” என கத்தவும் வெற்றி முறைப்புடன்

  

”சார் அது என் குழந்தையே இல்லை சார்” என கத்தவும்

  

”டேய் பல்லை கழட்டிடுவேன் எழுந்து வாடா முதல்ல”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.