Page 4 of 6
ஹரீஷ்க்கு தலையை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது!
நிலாவின் இந்த செய்கைகளை என்ன என்று எடுத்துக் கொள்வது? அவளும் அவனை கணவனாக ஏற்றுக் கொண்டாள் என்று நினைத்து பக்கத்தில் போனால் தீயாக சுடுகிறாளே!?!?
மாலை நேரத்து காதல் நினைவுகள் நீரும் நெருப்புமாக அவனை மீண்டும் தீண்டியது!
“அம்மா ஃபோன் செய்தீங்களா?” நிலா ரூபிணியிடம் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நிலாவிடம் இருந்து சத்தமே இல்லை. நிலா அமைதியாக இருந்தாள்.
“என்ன நிலா இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க? சீரியல் ரொம்ப இன்ரஸ்டிங்கா போகுதுல??” மஹா மீண்டும் கேட்டாள்.