(Reading time: 8 - 15 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

முன்பே அவள் வந்திருந்ததால், வரவேற்பறை வெறிச்சோடி இருந்தது.

   

அதைப் பார்த்தப் படி நடந்துக் கொண்டிருந்தவள்... திடீரென சஞ்சீவ் அவளின் எதிரே வரவும் திடுக்கிட்டு நின்றாள்!!!

  

"சாரி... ஒரு சின்ன சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்... உங்க அதிர்ச்சியை பார்த்தால் உங்களுக்கு ஷாக் போல இருக்கு..." என்றான் சஞ்சீவ்!

  

"இல்லை... அதெல்லாம் ஒன்னும் இல்லை... நான் உங்களை இங்கே எதிர்பார்க்கலை..." என்றாள் இந்து தன்னை சுதாரித்துக் கொண்டு.

  

"தெரியும்... உங்களுக்கு இன்னைக்கு போர்டு மீட்டிங்... உங்களை டிஸ்டர்ப் பண்ண எனக்கு ஆசை இல்லை... சும்மா நேருல பார்த்து விஷ் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்..." என்றான் சஞ்சீவ் புன்சிரிப்பு மின்ன...

  

இந்துவின் மனதில் இருந்த பதற்றம், அழுத்தம் எல்லாம் சூரியன் கண்ட பனியாக மறைந்து போனது!!!

    

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

    

தொடரும்...

Go to Uyir Ketkum amutham nee...! story main page

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.