(Reading time: 25 - 50 minutes)
Marippona mappillai
Marippona mappillai

நிலத்தை மீட்டு மறுபடியும் விவசாயம் செய்யனும் அவ்வளவுதான்”

  

”அவ்ளோதானா”

  

”ஆமாம்”

  

”அப்ப நானு”

  

என பாவமாகச் சொல்ல அவனோ கலகலவென சிரித்துவிட்டு

  

”உனக்காகதானே நான் சம்பாதிக்கப் போறேன், நானு என் வீடு என் நிலம் எல்லாமே உனக்குதான் ஜீவிதா” என சொல்ல அவளோ சிரிப்புடன் அவனை கட்டியணைத்துக் கொண்டாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்ட போ இல்லை அன்பு வேணும்னா அம்மாகிட்ட போ இல்லை“

  

”ஏன் இழுக்கற சொல்லு“

  

“காதல் வேணும்னா என்கிட்ட வா”

  

”உன்கிட்ட வரேன்” என்றாள் சிரிப்புடன்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.