Page 13 of 23
”ஆனா ஜீவிதா அப்பா அம்மாவை ஒண்ணு சேர்த்துட்டு ரெண்டு பேரு கூடவும் ஒண்ணா நீ இரு அதான் நல்லது”
”ப்ச் அவங்க ஒண்ணு சேர்றது இந்த ஜென்மத்தில நடக்காது”
”நடக்கும் நீ மனசு வைச்சா நடக்கும்”
”நானா எப்படி”
”காலம் வரும் போது தன்னால நீயே அவங்களை ஒண்ணு சேர்த்து வைப்ப பாரு”
”நானா”
...
This story is now available on Chillzee KiMo.
...
்கன்னு கேட்டேன்”
”அதுவா ஆமா உனக்கு பால்னா ரொம்ப பிடிக்கும்ல”
”ம் பிடிக்குமே”
”நீ பால்தானே விரும்பிக் குடிப்ப”
”ஆமாம்”