(Reading time: 8 - 15 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“அம்மா, இரண்டு மாசத்துல வர மேத்ஸ் டேலன்ட் எக்ஸாம்க்காக அஹல்யா மிஸ் இந்த ஃபார்ம் கொடுத்தாங்க. ஆல் இந்தியா லெவல் எக்ஸாம்மா. நானும் ஜாயின் செய்யட்டா?”

  

“முதல்ல உன் சிலபஸ்ல இருக்குறதை படிச்சு மார்க் எடுக்குற வழியைப் பாரு!” என்றாள் சத்யா.

  

அதற்குப் பிறகு தான் சத்யாவிற்கு ஷாலினி 'அஹல்யா மிஸ்' என்று சொன்னது உரைத்தது

  

“எந்த மிஸ்ன்னு சொன்ன?”

  

“அஹல்யா மிஸ்ம்மா.”

  

“அஹல்யாவா? இது வரைக்கும் அவங்க பேரை நீ சொன்னதே இல்லையே?”

  

“அவங்க மிடில் ஸ்கூல் டீச்சர்ம்மா.”

  

ஷாலினி கையில் இருந்த பேப்பரை வாங்கிப் பார்த்தாள் சத்யா.

  

“உனக்கு இது சரியா வருமான்னு அந்த அஹல்யா மிஸ் கிட்ட பேசிட்டு முடிவு எடுக்கலாம்.”

  

“மேத்ஸ் என்னோட ஃபேவரைட் சப்ஜக்ட்ம்மா.”

  

“அதை தான் பேசிட்டு சொல்றேன்னு சொல்லிட்டேன்ல! நாளைக்கு உங்க மிஸ் கிட்ட சொல்லி வை. ஸ்கூல் விடுற நேரத்துல அம்மா வந்து இந்த எக்ஸாம் பத்தி உங்க கிட்ட பேசுவாங்கன்னு!”

  

🌼🌸❀✿🌷

   

டுத்த நாள் ஷாலினியுடன் அஹல்யாவின் முன்னே போய் நின்றாள் சத்யா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.