Page 18 of 29
ஒரு முடிவு சொல்லு அப்புறம்தான் உனக்கு விஜி” என சொல்லிவிட்டு ரவி சென்றுவிட தாத்தாவும்
”ஆமாம்டா நீதான் வேணும்னு 5 பொண்ணுங்க வந்திருக்காங்க, அவங்களை முதல்ல செட்டில் பண்ணி அனுப்பு அப்புறமா விஜியை பத்தி யோசி” என சொன்னவரைப் பார்த்து
”சரிங்க தாத்தா என்னால உருவான பிரச்சனையை ... p>
“என்ன வெற்றி சொல்ற, புரியற மாதிரி சொல்லு”
“என்னை பார்த்து விஜி இப்படித்தான் சொன்னா அதான் நான் உன்னைப் பார்த்துச் சொன்னேன்”
This story is now available on Chillzee KiMo.
...