Page 15 of 19
வைக்கலாம் சரியா நீ சாப்பிடு” என சொல்லிவிட்டு அவரும் சாப்பிடலானார் அதுவரை சமையல் ஆட்கள் செய்த உணவை உண்டவருக்கு முதல் முறையாக ஜானகியின் கைபக்குவத்தில் சமைத்த உணவை சாப்பிட்டதும் அப்படியே மெய்மறந்துப் போனார்.
கருணாவுக்கும் பிரபுவுக்கும் இதே நிலைமைதான், உணவு அமிர்தமாக இருந்தது, அவர்களுக்கு பேச்சே எழவில்லை. ராமமூர்த்தியும் தன் மகள் செய்த உணவை உண்டு பெருமிதம் க
...
This story is now available on Chillzee KiMo.
...
னும், இப்படியே நான் இருந்துடலாம்னு முடிவு எடுத்துட்டேன் மாமா, எனக்கு எந்தப் படிப்பும் வேண்டாம், எந்த கனவும் நிறைவேற வேணாம்” என சொல்லிக் கொண்டிருக்க அதைக்கேட்டப்படி அறைக்குள் வந்தார் ராமமூர்த்தி