Page 17 of 19
”நீதான் முட்டாளாக்கப்பட்ட, உன்னை எல்லாரும் அப்படி ஆக்கிட்டாங்க, பொறுமையா யோசிச்சிப்பாரு, நான் சொல்றது உனக்குப் புரியும், சுந்தரேசுவோட ஆத்மா சாந்தியாகனும்னா நீ மருத்துவராகனும், உன் அம்மாவோட ஆத்மா சாந்தியாகனும்னா நீ கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழனும், நாளைக்கே நான் இறந்துட்டா என்னோட ஆசை ஒண்ணுதான் நீ இந்த வீட்டுக்கு மருமகளா ஆகனும்”
”அப்பா ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமமூர்த்தி கண்களை மூடினார், அதில் அவருக்கு கல்யாண கோலத்தில் ஜானகியும் மாப்பிள்ளையாக கருணாவும் தெரிந்தனர் அடுத்த நொடி சிரிப்புடன் கண்களை திறந்தவர் தான் கொண்டு வந்திருந்த பணம் நகையிருந்த பெட்டியை