Page 12 of 19
”இல்லைதான் ஆனா அம்மா கைபக்குவம் அப்படியே ஜானகிகிட்ட இருக்கு அது மட்டும் எப்படி”
”அது அந்த ஊர்தான் காரணம், ஜானகியும் உன் அம்மாவும் ஒரே ஊர்க்காரங்க அதனால சமையல் அப்படியே ஒண்ணு போல வருது”
”என்னதான் அப்பா அம்மா இழப்பு வருத்தத்தைக் கொடுத்தாலும், அதுக்குன்னு எந்நேரமும் சோகமாவே இருக்கறதா பார்க்கவே கஷ்டமாயிருக்குப்பா”
”ம் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியாது, இன்னிக்கு நாம எல்லாரும் ஒண்ணா டின்னர் சாப்பிடறோம், நான் போய் பிரபுவை கூட்டிட்டு வர்றேன் நீங்க போய் ஜானகியை கூட்டிட்டுவாங்க” என சொல்லிவிட்டு கருணா பிரபுவை அழைக்கச் சென்றான்.