Page 14 of 19
”எங்க ஊர்ல இருப்பாங்க”
”இப்பவும் இருக்காங்களா”
”இல்லை அவங்க கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க”
”அப்ப நல்லதா போச்சி, அவங்கதான் இல்லைல்ல, இனி நீ கஞ்சியை குடிக்கனும்னு அவசியம் இல்லை ருசியான உணவு சாப்பிடலாம்”
”ஆனா நான் எப்படி ருசியானது சாப்பிடறது நான் வந்து”
”போதும்மா கிராமத்துல கஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
உலகத்தை பார்க்க முடியும் வா வா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
கருணாவும் பிரபுவும் டைனிங் டேபிளில் காத்திருந்தனர். விசுவும் ஜானகியுடன் அவ்விடம் வந்தார்.