Page 15 of 19
கருணாவோ அவளை ஏற இறங்கப் பார்த்தான், அந்த வெள்ளை துணி அவனை வெறுப்பேற்றியது
”ஜானகி உன்கிட்ட வேற துணியே இல்லையா, எப்ப பாரு இந்த வெள்ளைதுணியிலயே இருந்தா எப்படி” என கேட்க பிரபுவோ
”ஒருவேளை ஜானகியோட ஊர் கேரளால இருக்கோ” என சொல்ல கருணா அவனைப் பார்த்து முறைத்தான்
”ஏன்டா இப்படி”
”இல்லைண்ணா அவங்கதான் வெள்ளை து
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் சரியான உடை எனக்கான உடை, நான் ஊர் கட்டுப்பாட்டை மீறக்கூடாது”
”அப்படின்னு யார் சொன்னது உங்கப்பாவா“
”இல்லை பாட்டி”
”யார் அந்த பாட்டி”