Page 4 of 6
"ஆமாம் அக்கா... ஆனால் வீணா சொல்ற மாதிரி டேட் எல்லாம் இல்லை... அவர் ஏதோ பேசனும்னு சொன்னார்... அதுக்கு தான்..." என்றாள்.
"வேற என்ன உன்னோட செல்ல மங்கீ சொல்ல போறார்... உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறார்...." என்றாள் வீணா.
"சும்மா இரு வீணா. நானும் சஞ்சீவும் மீட் பண்ணி ஒரு மாசம் தான் ஆகப் போகுது..." என்றாள் இந்து சீரியசாக!
<
...
This story is now available on Chillzee KiMo.
...
டி தான் தோணி இருக்குமோ என்னவோ..." என்றாள் வீணா.
"இருக்கலாம்... நீ சொல்லு இந்து, சஞ்சீவ் உன் கிட்ட ப்ரொபோஸ் பண்ணினால் நீ என்ன சொல்ல போற?" என இந்துவிடம் நேரடியாக கேட்டாள் கீதா.