(Reading time: 31 - 61 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே  - 11 - சசிரேகா

கன்னத்தில் விழுந்த அடியால் தலை சுற்றி கீழே விழுந்தாள் மதுரிதா, அதைக் கண்ட கௌசிக் கோபத்தில் வெற்றிச்செல்வனின் சட்டையை பிடித்து இழுத்து சண்டையிட இளங்கோவன் தனது மகளின் அருகில் சென்று அவளை எழுப்பி சமாதானம் செய்தார். அவளோ அழுதுக் கொண்டே வெற்றியிடம் வந்து கௌசிக்கிடம் கெஞ்சினாள்

கௌசிக் அவரை விடு அவர் பாவம் அவரை விடுஎன கத்தவும் கௌசிக்கும் உடனே வெற்றியை விட்டு விட்டு அவளைப் பார்த்தான்

பாரு அவன் உன்னை எப்படி அடிக்கிறான்னு இவனுக்காக எல்லாத்தையும் விட நினைச்சியே பைத்தியமா நீ

கௌசிக் இது எங்களோட பர்சனல், இதுல நீ தலையிடாதஎன சொல்லவும் கௌசிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

எனக்குதான்” என்றாள் அழுதுக் கொண்டே அவளது கன்னத்தில் இருந்த வீக்கத்தைப் பார்த்த வெற்றி தன் விரல்களால் லேசாக அதை அழுத்தி தேய்த்து விட்டான். அதைப் பார்த்த கௌசிக்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.