Page 27 of 31
”முடியாது முடியவே முடியாது என்ன செய்வ”
“என்ன செய்வேனா, பெரிய இந்த வீடு, இதை காலி பண்ண எதுக்கு 2 நாளு இதோ இப்ப ஒரு மணி நேரத்தில பசங்களை விட்டா உன் வீடு காலியாயிடும் பார்க்கறியா”
“சரி செஞ்சிக்காட்டு இப்ப நீ இருக்கறது என் வீட்ல, நான் தனியா இருக்கேன் நீ என்னை ரேப் பண்ண வந்ததா ஊரு முழுக்க சொல்வேன்”
“ஓ அப்படியா நீ அடங்க மா
...
This story is now available on Chillzee KiMo.
...
படி கட்டி வைச்சிருக்கீங்க”
“ம் ரொம்ப துள்ளினா அதான் இப்படி செஞ்சேன், சரி சரி எல்லா பொருளையும் எடுங்கடா” என சொல்லவும் ஜகாவும் அவனது கூட்டாளிகளும் அனைத்து பொருட்களையும் எடுக்க