Page 24 of 31
“விடுங்க என்னை, நீங்க இப்படி செஞ்சி செஞ்சிதான் இப்படி என்னை அழவைச்சிட்டீங்க”
“ப்ளீஸ்மா இதப்பாரு இதப்பாரு என்னைப்பாரு நான் ஒண்ணும் உன்னை ஏமாத்திட மாட்டேன். என் பின்னாடி எத்தனை பொண்ணுங்க சுத்தினப்ப கூட நான் யார்கிட்டயும் தப்பா நடந்துக்கிட்டதில்லை, கட்டிப்பிடிச்சதில்லை, முத்தம் கூட கொடுத்ததில்லை தெரியுமா, முதல் முறையா உன்கிட்டதான் நான் இப்படி நடந
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் என்கிட்ட அட்வைஸ் பண்ணுவாங்க இல்லை திட்டுவாங்க, கண்டிப்பாங்க ஏதோ ஒண்ணு ஆனா எல்லாமே நான்தான் தப்பு பண்ணதா நினைச்சி பண்ணுவாங்க உங்களுக்கு என்ன உங்களை யாரும் ஒரு வார்த்தை தப்பு சொல்ல மாட்டாங்க”