Page 7 of 27
பண்ண போவா ஒருவேளை அங்க இருப்பா”
“அவள் ஏன் பூத்துக்கு போணும் வீட்லதான் டெலிபோன் இருக்கே என்கிட்ட செல்போன் இருக்கே கேட்டா, கொடுக்க மாட்டேனா”
“இந்த கேள்வியை கூட என்கிட்டதான் நீ கேட்பியா, முதல்ல துர்காவை அனுப்புடா சட்டமா உட்கார்ந்துட்டு போக மாட்டேங்கறா”
”எனக்கு இப்ப துர்காவை ... ும்
This story is now available on Chillzee KiMo.
...
“அடிக்கடியா சரி இன்னிக்கு வந்தாளா”
“வந்தாளே கொஞ்சம் முன்னாடிதான் வந்தா போன் பேசிட்டு போனா ஏன் என்ன விசயம்”