(Reading time: 26 - 51 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

கிராமத்து பொண்ணு, கட்டுக்கோப்பா வளர்ந்த பொண்ணு அதெப்படி அவள் பழைய உறவை மறந்துட்டு புது உறவை ஏத்துக்குவா”

  

”அதுக்காக அவள அப்படியேவா விடமுடியும்”

  

”எல்லாம் சரியாக்கிடலாம் நீ வா நாம கிளம்பலாம்” என அழைக்க அவனோ அந்த போட்டோவை சுவற்றில் மாட்டிவிட்டு ஜானகியை பார்த்தபடியே தந்தையுடன் அவ்விடம் விட்டு சென்றான்.

  

அவர்கள் சென்றதும் ச

...
This story is now available on Chillzee KiMo.
...

உடையை இழுக்க அரண்டார் விசு, பிரபுவுக்கே தன் அண்ணனின் போக்கு பிடிப்படவில்லை. ஜானகியோ ஓவென அழத்தொடங்கினாள்.

  

விசு உடனே கருணாவின் கன்னத்தில் பளார் என விட்டார் ஒரு அறை அதில் அவன்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.