Page 4 of 6
பேசி தொண்டையே வறண்டுப் போச்சு..." என்றாள்!
"ஓ சாரி... அதோ ஒரு இளநீர் கடை இருக்கு... அங்க நிறுத்துறேன்..." என்ற சஞ்சீவ், இந்துவின் மறுமொழிக்கு காத்திருக்காது சொன்னது போல் இளநீர் கடை அருகில் காரை நிறுத்தினான். அவனே இந்துவிற்காக தேடி இளநீர் செலக்ட் செய்து எடுத்தும் கொடுத்தான்!
அவனின் செய்கைகள் இந்துவிற்கு அதிசயமா
...
This story is now available on Chillzee KiMo.
...
போறோம்ன்னு சொல்லாமல், இப்போ இங்கே வந்தப்புறம் பிரச்சனையான்னு கேட்டால் நான் என்ன சொல்லனும் சஞ்சீவ்...??"
கண்ணில் குறும்பு மின்ன கேட்ட இந்துவை விட்டு பார்வையை அகற்ற முடியாமல்.