Page 16 of 30
”வெற்றி எனக்கென்னவோ இந்த சிவசங்கரன், கிருஷ்ணன், கௌசிக் அப்புறம் கிரிதரன் இந்த 4 பேரால ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கு அதனால அவள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுக்கு பழிவாங்க வந்திருக்கலாம்”
“கரெக்ட்தான் பழிவாங்க வந்தவ எதுக்கு கல்யாண பொண்ணு கெட்டப்புல கையில தாலியோட வரனும்”
“அதுதான் எனக்கும் சந்தேகமாயிருக்கு” என்றாள் பிரபா
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
உரிச்சிருக்கான். அப்ப அந்த மாமிசத்தை என்ன செய்றதா சொன்னான்”
“எங்கயோ விக்கறேன்னு சொன்னான்”
“அதான் எங்க”
“தெரியலை அதை சொல்லலை”