Page 20 of 30
”விஜயலட்சுமியை பார்க்கனும்” என்றான். அதைக் கேட்ட வாட்ச்மேன்
”பாட்டியா பொண்ணா” என்றான்
”என்னய்யா உளர்ற”
“இல்லை சார் இந்த வீட்ல ரெண்டு பேர் இருக்காங்க ரெண்டு பேரோட பேரும் விஜயலட்சுமிதான் அதான் கேட்டேன்”
“ஓ அப்படியா சரி நான் பாட்டியை பார்க்க வரலை, பொண்ணை பார்க்க வந்தேன்” என சொல்லவும் அவனை ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ளிக் கொண்டிருந்த அந்த பெண் சட்டென செய்யும் வேலையை விட்டுவிட்டு எழுந்து நின்று திரும்பிப் பார்த்தாள்.
வெற்றி தன் கண்ணையே தன்னால் நம்ப முடியவில்லை, அவளேதான் விஜயலட்சுமியேதான்