Page 13 of 18
”போதும் நிறுத்துங்க” என சத்தமாக சொல்லிவிட அதில் அவன் அமைதியாக அவளோ விறுவிறுவென அங்கிருந்து தன் அறைக்குச் சென்றாள். அவளின் இந்த வெறுப்பை அவனால் ஏற்க இயலவில்லை
”இன்னும் எத்தனை நாள்தான் வெறுப்பை கொட்டுவ ஜானகி, என்னோட காதல் உனக்கு தெரியலையா” என நினைத்து மருகினான்.
ஜானகியோ அறைக்கு வந்தாள் ஒரு முறை கூட சுந்தரேசனின் போட்டோவை தேட வே
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லி முடிக்கவும் மருத்துவர்கள் வருந்தினார்கள்
”இவளை இப்படியே விட்டா ஆபத்து ஒரு மனோதத்துவ மருத்துவர்கிட்ட கூட்டிட்டுப் போங்க அதான் நல்லது” என சொல்ல அவனோ யோசித்தான்.