Page 14 of 18
2 நாள் மருத்துவமனையில் தங்கி ஒரு வழியாக அவளுக்கு குணமானதும் வீட்டிற்கே அழைத்து வந்தான், ஒரு நாள் முழுவதும் அவளை தனியா விடாமல் அவள் அறையில் அவளை பார்த்தபடியே இருந்தான் கருணா அவளும் அவனை விரட்டவில்லை, புதிதாக அவளின் மனதில் பயம் எழுந்தது, தான் விதவை தான் ஒரு அநாதை என்ற இரு விசயங்களை நினைத்து குழம்பினாள், அதனால் கருணாவின் துணை அவளுக்கு தேவைப்பட்டது
மறுநாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”ஜானகி”
”உன் அப்பா எங்க“
”அவர் இறந்துட்டாரு“
”அம்மா“
”அவங்களும் இறந்துட்டாங்க, இப்ப நான் ஒரு அநாதை”