Page 15 of 18
”வேற எந்த உறவும் உனக்கு இல்லையா“
”இருந்தது என் மாமா சுந்தரேசு மாமா ஆனா அவரும் இறந்துட்டாரு, அவராலதான் நான் விதவையானேன்”
”அப்படியா அப்போ நீ ஒரு விதவையா“
”ஆமாம்”
”அப்போ உனக்குன்னு யாருமில்லையா“
”இல்லை”
”உன்கிட்ட பேசலாமா, அதுக்கு நீ மனசு விட்டு பேசனும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதான் உங்களை கூட்டிட்டு வந்தாரே அவரோட வேலையான்னு கேட்டேன் அவர் சொல்லி பார்த்தாரு, நான் மனசு மாறலைன்னதும் உங்களை அனுப்பியிருக்காரு, நீங்க சொன்னாலும் நான் மாறமாட்டேன் அவரை ஏத்துக்க மாட்டேன்“