Page 3 of 7
இருந்தாள்.
இது அவள் எதிர்பார்த்திருக்காதது அல்ல... அவள் எதிர்பார்த்தது தான்... ஆனால் சஞ்சீவ் நேராக கேட்ட போது, பதில் சொல்ல அவளுக்கு தயக்கமாக இருந்தது.
"சஞ்சீவ்... என்னைப் பத்தி உங்களுக்கு பெரிசா எதுவும் தெரியாது..."
"நீ இவ்வளவு அல்ட்ரா மாடர்ன்னு எனக்கு தெரியாதே... பழகிப் பார்த்துட்டு முடிவு பண்ண நான் ரெ
...
This story is now available on Chillzee KiMo.
...
, அதற்கு மேல் அவனை தொடர அனுமதிக்காமல் குறுக்கிட்டுப் பேசினாள் இந்து.
"என் லைஃப்ல உங்களுக்கு தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கு... எனக்கு இதுக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயமாகி..."